மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணை இழுத்து சென்ற முதலை!
மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை தேடுவதற்காக பொலிஸார் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் கடந்த 14 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.அம்பாறை, சவளக்கடை பொ [...]