கொழும்பில் போராட்டம்...
இலங்கை இராணுவத்தினருக்கு ஆதரவான பொதுமக்கள் போராட்டமொன்று இன்று (31) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இதனை ஏற்பாடு செய்துள்ளது.அதன் பிரகாரம் இன்று (31) மாலை 2.30 மணிய [...]