கனடாவில் அனுரவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞனின் நடவடிக்கை!
தமிழர்களின் இனப்பிரச்சினை விடயம் தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்னவென்று கனடாவில் அனுரவிடம் தமிழில் கேள்வியெழுப்பிய தமிழ் இளைஞனின் செயற்பாடு நியாயமானது என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.லங்காசிறியின் ஊடற [...]