கூட்டணிகளாகும் இலங்கை அரசியல்...
இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன.
அதேபோல இம்முறை மும்முனை போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு பிரதான வேட்பாளர்கள் முழு வீச்சுடன் செயற்பட வேண்டிவரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2024 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதீட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலை இலக்கு வைத்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.
No comments:
Post a Comment