சாந்தன் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளது!
உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் உடல் இன்று முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடல் இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற [...]