பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்...

 பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்...


எதிர்வரும் பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக அறிவுறுத்தியுள்ளார். 
\


இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் 50 வீத கையிருப்பை பேணுமாறும் எரிபொருள் நிறுவனங்களுக்கு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.



No comments:

Post a Comment

Start typing and press Enter to search